முன்வாசல்
உண்மையைச் சொல்ல பயப்படாத எழுதுகோலின் முனைகள் எங்கேயும், எப்போதும், ஏதாவது ஒரு புதைக்கப்பட்ட உண்மையின் கல்லறையைத் தோண்டிக் கொண்டேயிருக்கிறது.
ராமரின் பாதத்திற்காய் காத்திருந்த அகலிகையின் கதை போல எல்லா புதைக்கப்பட்ட உண்மைகளும் நேர்மையான ஒரு எழுதுகோலின் முனைக்காய் காத்திருக்கின்றன. அவை அவற்றைத் தொடும்பொழுது, விஸ்வரூபம் எடுக்கின்றன.
எல்லா உண்மைகளையும் கொஞ்ச காலம் புதைத்து வைக்கலாம். ஆனால், என்றைக்குமே உண்மைகளைச் சாகடிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.
-நா.கோபாலகிருஷ்ணன்
Comments
Post a Comment